கடன் வாங்கலாம்... கட்டாமல் எஸ் ஆகலாம்.. விஐபி பாக்ஸில் உட்கார்ந்து மேட்ச் பார்க்கலாம்!
சென்னை: இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு கட்டாமல் நாட்டை விட்டு ஓடிப் போய் இங்கிலாந்தில் பதுங்கியிருக்கும் விஜய் மல்லையா ஜாலியாக இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்த்து ரசித்தது மக்களை கொதிக்க வைத்துள்ளது.
விஜய் மல்லையா இப்படி கடனைக் கொடுக்காமல் தப்பி ஓடிப் போய் ஜாலியாக இருக்கிறார். ஆனால் இந்திய விவசாயிகள் தொடர்ந்து செத்து சுண்ணாம்பாகிக் கொண்டிருக்கிறார்கள், என்ன கொடுமை இது என்று பலரும் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.
விஜய் மல்லையா படு சுதந்திரமாக, ஹாயாக, இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்த்து ரசித்தது பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்தியா டா என்றும் பலர் நக்கலடித்து வருகின்றனர்.
|
கவாஸ்கருடன்
இந்தப் படத்தில் கவாஸ்கருடன் இருக்கிறார் விஜய் மல்லையா. செல்போனில் எதையோ நோண்டிக் கொண்டிருக்கிறார். யார் நம்பர் என்றுதான் தெரியவில்லை.
|
டிபால்டர் மல்லையா
கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத மல்லையா போட்டியைப் பார்த்து ரசிக்கிறார் என்று பொருமியுள்ளார் இவர்.
|
தப்பிச்சுட்டார்னு சொன்னது யாருப்பா
விஜய் மல்லையா தப்பிச்சுட்டார்னு யார் சொன்னா என்று நக்கலடித்துள்ளார் இவர்.
|
இவர்தாய்யா மேன் ஆப் தி மேட்ச்
மேன் ஆப் தி மேட்ச் இவர்தான் என்று போட்டுத் தாக்கியுள்ளார் இவர்.
|
இவரைப் பார்க்கும்போது
பத்திரிகையாளர் உமா சுதிர் கருத்து இது. இவரைப் பார்க்கும்போது எனக்கு ஹைதராபாத் திருடன் ஞாபகம் வருது என்று வெளுத்து வாங்கியுள்ளார்.
விவசாயிகளே நீங்க செத்துக்கிட்டே இருங்க. விஜய் மல்லையா அங்கே விஐபி பாக்ஸில் கும்முனு போட்டிகளைப் பார்த்து ரசிக்கட்டும்!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications