21 வயதுக்கு கீழுள்ள மைனர்களுக்கு மதுபானம் கிடையாது: தமிழக அரசு திட்டவட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.பாலு தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மது பான விற்பனையை ஒழுங்குபடுத்த கோரிக்கை விடுத்திருந்தார்.
பதிலளித்து, தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வு ஆணையர் அளித்துள்ள அறிக்கையில், 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது அளிக்க கூடாது என மதுபான பார்கள், ஸ்டார் ஹோட்டல்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். 21 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு மதுபானம் அளித்தால் அந்த ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வயது தொடர்பாக சந்தேகம் இருந்தால் அடையாள அட்டையை வாங்கி பார்ப்பது கட்டாயம் என்று கூறியுள்ளார்.
More From
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications