மோடியை பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்து கதறி அழுத ஓ.பி.எஸ்.
சென்னை: ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடியை பார்த்ததும் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அவரை கட்டிப் பிடித்து குமுறிக் குமுறி அழுதார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். ராஜாஜி அரங்கிற்கு வந்த அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

காலையில் இருந்து ராஜாஜி அரங்கின் ஓரமாக அமர்ந்திருந்த முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மோடியை பார்த்ததும் எழுந்து வந்தார். பின்னர் அவர் மோடியை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.
#WATCH: PM Modi pays his last respects to #Jayalalithaa at Rajaji Hall in Chennai. pic.twitter.com/Wass8nxUpv
— ANI (@ANI_news) December 6, 2016
உடனே மோடி பன்னீர் செல்வத்தின் தோளில் கையை போட்டு ஆறுதல் கூறினார். மோடியை பார்த்ததும் சசிகலாவும் அழத் துவங்கினார். உடனே மோடி சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் கூறினார்.
மோடி கிளம்பிய பிறகு பன்னீர் செல்வம் மீண்டும் ஒரு ஓரமாக சென்று தரையில் உட்கார்ந்துவிட்டார்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications