சிறையில் ஜெயலலிதா... தாடியுடன் காணப்படும் ஓ.பன்னீர் செல்வம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: எப்போதும் பிரஷ்ஷாக காணப்படும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறைக்குப் போனது முதல் தாடியுடன் கூடிய முகத்துடன் சிரிப்பை மறந்தவராக வலம் வருகிறார்.
நீட்டான முகத்துடன், குங்குமப் பொட்டு வைத்த முகத்துடன் பளிச்சென, அதிராத புன்னகையுடன் காணப்படுவார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

ஆனால் ஜெயலலிதா சிறைக்குப் போனது முதலே இவர் சோகமாக காணப்படுகிறார். வழக்கமான சிரிப்பைக் காண முடியவில்லை. முகத்திலும் தாடியுடன் காணப்படுகிறார். ஜெயலலிதா வெளியே வரும் வரை இப்படித்தான் முதல்வர் இருப்பார் என்று தெரிகிறது.
சோகம் மற்றும் கூடுதல் அமைதியுடன் இறுக்கமாகவே காணப்படுகிறார் ஓ.பன்னீர் செல்வம். அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும்போதும் கூட எப்போதும் போல இவர் இருப்பதில்லையாம்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications