திருநெல்வேலியில் அல்வா மட்டும் அல்ல, நெய் உருண்டையும் பிரபலம் தான்!!
அல்வா என்ற பெயர் கேட்டாலே நமக்கு நினைவுக்கு வருவது திருநெல்வேலி அல்வா மட்டும் தான், ஆனால் இங்கே தயாரிக்கப்படும் மற்றொரு இனிப்பு வகை மிகவும் பிரசித்தி பெற்றது. அது தான் திருநெல்வேலி நெய் உருண்டை.
அப்படி என்ன விசேஷம் இந்த நெய் உருண்டைக்கு?
இந்த இனிப்பு பண்டம் ஏன் இவ்வளவு விசேஷம் என்றால், இதில் சேர்க்கப்படும் பொருட்கள் எல்லாவற்றிலும் அதிக புரத சத்து நிறைந்தே காணப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த இனிப்பை சர்க்கரை வியாதி உள்ளவர்களும் கொடுக்கலாம். இதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தாராளமாக மலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் குடுக்கலாம்.

நெய் உருண்டை:
நெய் உருண்டை, ஒரு பிரபலாமான இனிப்பு பண்டமாகும். பல்வேறு வகைகளில், இந்த நெய் உருண்டை கிடைக்கும், ஆனால் அது திருநெல்வேலி நெய் உருண்டைக்கு ஈடு ஆகாது. ஏனென்றால் இதில் சேர்க்கப்படும் பாசிப்பருப்பு , அரிசி மாவு, பொரிகடலை மாவு, கோதுமை மாவு, இவை அனைத்துமே தங்கள் நிலத்தில் பக்குவமாக விளைவித்து, கைகளால் பக்குவமாக தயார் செய்கிறார்கள்
பாசிப்பருப்பு நெய் உருண்டை என்பதால் இது குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். பாசிபருப்பு புரத சத்து அதிகம் கொண்டது, இதனால் குழந்தைகள் மிக வேகமா வளர்ச்சி பெறுவதோடு நல்ல அறிவுடனும் விளங்குவார்கள். இதை செய்வது எளிது என்பதால் அடிக்கடி குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கொடுத்தால் நல்ல பயன் கிடைக்கும்.
திருநெல்வேலி நெய் உருண்டை செய்யும் முறை:
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1 கப்
பிஸ்தா - 3
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
முந்திரி உடைத்தது 50 கிராம்
செய்முறை:
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணையை ஊற்றி மிதமான சூட்டில், பாசிப்பருப்பை போட்டு பொன்னிறமாக வருக்க வேண்டும். பொன்னிறமாக வறுத்த பின் அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவேண்டும். அதனை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும்.
பாசிப்பருப்பை போல் சர்க்கரையையும் ஏலக்காயையும் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்து கலக்கவும். முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து ஒரு பேசினில் போட்டு வைக்கவும். வாணலியில் நெய் ஊற்றி உருக்கவும்.
நெய் முறிந்துவிடாமல் சூடான உடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெது வெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். பிடித்ததும் சிறிது நேரம் ஆறவைத்து டப்பாவில் போட்டு வைக்கலாம். சுவையான திருநெல்வலி நெய் உருண்டை தாயார்.
இந்த திருநெல்வேலி நெய் உருண்டை செய்வதற்கு ஒரு விதமான பதமும், பொறுமையும் மிக மிக அவசியம். ஆனால் இப்பொழுது இருக்கும் மக்கள் இதை வீட்டில் தயார் செய்வதை தவிர்த்து, பல பேக்கரி கடைகளில் ஏறி எறங்கி, தரமற்ற பொருள்களில் தயாரித்த இந்த நெய் உருண்டையை தேடி பொய் வாங்குவர். இந்த வகை நெய் உருண்டை உண்டம்புக்கு கேடு விளைவிக்கும்
இதை கணக்கில் கொண்ட நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) சுத்தமான, சுவையான, சுகாதாரமான, இந்த திருநெல்வேலி நெய் உருண்டையை , திருநெல்வேலியில் தயாரிப்பதை போன்ற நேர்த்தியான முறையில் தயார் செய்கிறார்கள். மண்மணம் மாறாத இந்த திருநெல்வேலி நெய் உருண்டையை நீங்க நேடிவ்கிருஷ்.காம்' ல் (www.nativcrush.com) ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி வரும் இந்த சுவையான இனிப்பு பண்டம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications