தமிழகத்தில் பாக். உளவு அமைப்புகள் செயல்படுகின்றன: முரளிதர் ராவ் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்புகள் செயல்படுவதாக பாஜகவின் தமிழக பொறுப்பாளர் முரளிதர்ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் முரளிதர்ராவ் கூறியதாவது:

தேசவிரோத செயல்களில் ஈடுபடும் பாகிஸ்தான் உளவு அமைப்புகளும் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசு தவறிவிட்டது. இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு ஆதரவாக இருக்கிறது.
தமிழக உள்ளாட்சி தேர்தலில் மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களையும், மோடி அரசின் பெருமைகளையும் விளக்கி வாக்கு சேகரிப்போம்.
இவ்வாறு முரளிதர்ராவ் கூறினார்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications