கலெக்டர் அலுவலக லட்சணம்... பாதியில் நின்ற லிப்ட்.. மாட்டிக் கொண்ட 2 பேர்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள லிப்ட் பாதியிலேயே நின்று விட்டதால் அதில் இருந்த இரண்டு பொதுமக்கள் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் இயங்கிவரும் கனிமவளத்துறை அலுவலகத்திற்கு, தூத்துக்குடியை அடுத்துள்ள தட்டாப்பாறையை சேர்ந்த வேலப்பன் மற்றும் ராஜன் ஆகியோர் செல்வதற்காக லிப்ட்டில் சென்றுள்ளனர்.

அவர்கள் சென்ற லிப்ட் இரண்டாவது தளத்திற்கும் மூன்றாவது தளத்திற்கும் இடையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நின்றுவிட்டது. இதனையடுத்து லிப்ட்டில் சிக்கிய இருவரும் கதவுகளை தட்டியும் சத்தம் எழுப்பியதால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர் சுடலைமுத்து லிப்டை சிக்கியவர்களை மீட்டனர்.
இது குறித்து லிப்ட்டில் மாட்டிக்கொண்ட வேலப்பன் கூறுகையில், மூன்றாவது தளத்திற்கு சென்றபோது இடையில் லிப்ட் நின்றுவிட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் சுமார் அரைமணி நேரத்திற்கு பின்னர் லிப்ட்டில் இருந்து வெளியே வந்ததாகவும் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications