மணல் குவாரிகளை மூட 6 மாத அவகாசம் ஏன்? உடனே இழுத்து மூடுங்கள்: ராமதாஸ் #sandquarry
மணல் குவாரிகள் மூடும் நீதிமன்ற உத்தரவை ராமதாஸ் ட்விட்டரில் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை : தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் மூட உத்தரவிட்டுள்ளதை வரவேற்று பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.
இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், மணல் மாஃபியாக்களின் கொள்ளையத் தவிர்க்கவும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் மணல் இறக்குமதிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்த உத்தரவை வரவேற்று ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். ஆறுமாதத்தில் மணல் குவாரிகள் அனைத்தையும் மூடும் உத்தரவு வரவேற்கத்தக்கதே என்று அந்த செய்தியில் தெரிவித்து உள்ளார்.
மணல் குவாரிகளை மூட 6 மாதங்களுக்கு காத்திருக்கத் தேவையில்லை. வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யலாம் என்பதால் உடனடியாக மூட வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) November 29, 2017
மேலும், மணல் குவாரிகளை மூட ஆறு மாதம் காத்திருக்கத் தேவையில்லை என்றும், வெளிநாட்டில் இருந்து மணல் இறக்க அனுமதி அளித்து உள்ளதால் இதை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் அடுத்த 6 மாதங்களில் மூட வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்றத்தின் ஆணை வரவேற்கத்தக்கது.
— Dr S RAMADOSS (@drramadoss) November 29, 2017
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications