கிருஷ்ணகிரியில் மலர், காய்கறி மையம் அமைக்க ஜி.கே. மணி கோரிக்கை - வீடியோ
கிருஷ்ணகிரியில் மலர் மற்றும் காய்கறிக்கென்று மையம் அமைக்க வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை விடுத்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: மலர் மற்றும் காய்கறி மையம் ஒன்றை கிருஷ்ணகிரியில் அமைக்க வேண்டும் எனப் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே மணி கோரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிறைந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த அணையைப் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே மணி பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கேஆர்பி அணையில் நீர் நிரம்பி, உபரி நீர் கடலில் வீணாகச் சென்று கலக்கிறது. இதனைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கிருஷ்ணகிரியில் மலர் மற்றும் காய்கறி மையம் ஒன்று அமைக்க அரசு முன்வர வேண்டும்" எனக் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலர்கள் மற்றும் காய்கறி அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனைப் பாதுகாக்கும் குளிர் கிடங்குகள் வேண்டும் என விவசாயிகள் பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications