மாணவிகளிடம் “வழிந்த” பூரிக் கட்டை வியாபாரி - கைது
திருவள்ளூர்: பள்ளி மாணவிகளை மறித்து பாலியல் தொந்தரவு அளித்த வியாபாரி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் அருகே பள்ளி மாணவிகளை வழிமறித்து சில்மிஷம் செய்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளுர் அடுத்த கும்மிடிகுப்பம் பகுதியை சேர்ந்த இரண்டு மாணவிகள் அங்குள்ள பன்னுர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த வாரம் பள்ளியில் தேர்வு முடிந்தது. இறுதித்தேர்வு முடிந்தபின் இருவரும் பள்ளியிலிருந்து கிளம்பி வழக்கம்போல் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியில் சாலையோரத்தில் பூரி கட்டை மற்றும் மரவேலைகள் கடை நடத்திவந்த வெங்கடேசன் மகன் ராஜேஷ் என்பவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதோடு அறுவறுக்கத்தக்க முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது.
இதில் ஒரு மாணவி அலறியடித்தபடி ஓடி ஊர் மக்களிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறியுள்ளர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திரண்டு வந்தனர். தகவல் அறிந்து இன்னொரு மாணவியை விட்டுவிட்டு அங்கிருந்து ராஜேஷ் தலைமறைவானதாக தெரிகிறது.
இது குறித்து மப்பேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ராஜேஷை கடந்த ஒரு வாரமாக தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை ராஜேஷ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ராஜேஷை நீதிமன்றத்தில் ஒப்படைக்க காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications