ஆதித் தமிழர்பேரவை நிறுவனருக்குத் தடை!
நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் படுகொலை செய்யப்பட்ட ஆதித் தமிழர் பேரவை ஒன்றியத் தலைவர் மகாராஜன் வீட்டுக்குச் செல்லக் கூடாது என்று அமைப்பின் நிறுவனரான அதியமானுக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.

வள்ளியூரில், ஆதித் தமிழர் பேரவை வள்ளியூர் ஒன்றியத்தலைவர் சாமி என்பவர் மகன் மாணவர் அணி பொறுப்பாளர் மகாராஜன். வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சாமிக்கு ஆறுதல் தெரிவிக்க ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் செல்கிறார் என்று போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அதியமான் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

மேலும், அதியமான் ஹோட்டலை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு அவரை ஹோட்டல் அறையிலேயே போலீஸார் தடுத்து வைத்தனர். இருப்பினும் தடையை மீறி ஆதித் தமிழர் பேரவையினர் அப்பகுதிக்கு செல்லப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications