செம்பருத்தி சீரியலுக்கு எதிராக திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார்!
சென்னை: 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி' என்ற நெடுந்தொடரால் மனம் புண்பட்டுள்ளதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளார் வழக்கறிஞர் ஒருவர்.
இந்த தொடரில், கடவுள்களான ராமர் மற்றும் சீதையை அவமதிக்கும் காட்சிகள் இடம்பெற்றதாகவும், இதனால் இந்து மக்கள் மனது புண்பட்டுள்ளதாகவும், எனவே அந்த டிவி சேனல், தயாரிப்பாளர், இயக்குநர், நடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஈஸ்வர மூர்த்தி என்பவர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

செம்பருத்தி சீரியலில், ராமர்-சீதை சிலையை கீழே போட்டு உடைக்கும் வகையில் ஒரு காட்சி இருந்ததாக குறிப்பிட்டுள்ள ஈஸ்வர மூர்த்தி, இதன் மூலம் மக்கள் மத்தியில் அச்ச உணர்வுதான் அதிகரிக்கும் என குற்றம் சாட்டுகிறார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் இது தூண்டுவதாகவும், வருங்காலங்களில் இப்படி நடக்க கூடாது என புகார் அளித்ததாகவும் ஈஸ்வர மூர்த்தி கூறியுள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications