கனடா கச்சேரி முடிந்து வரும்போது விமான நிலையத்திலேயே கைதாகவிருக்கும் அனிருத்!
இசைக் கச்சேரிக்காக கனடா சென்றுள்ள அனிருத், கச்சேரி முடிந்து நாளை சென்னை திரும்புகிறார். அவரை விமான நிலையத்திலேயே கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீப் பாட்டு என்ற பெயரில் சிம்புவுடன் இணைந்து ஆபாசப் பாடல் உருவாக்கியதற்காக கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார் அனிருத்.

சிம்புவையும் அனிருத்தையும் கைது செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன. போலீசில் இருவர் மீதும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இருவரும் விசாரணைக்கு வரும் டிசம்பர் 19-ம் தேதி ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் கனடாவில் இசைக் கச்சேரிக்காக சென்றுள்ள அனிருத், கச்சேரியை நேற்று முடித்துவிட்டார். நாளை (வியாழக்கிழமை) அவர் சென்னை திரும்பத் திட்டமிட்டுள்ளார்.
அவர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதுமே கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications