நெல்லித்தோப்பை வென்ற நாராயணசாமிக்கு தலைவர்கள் வாழ்த்து
நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி : நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதலமைச்சர் நாராயணசாமிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நெல்லித்தோப்பு சட்டசபைத் தொகுதிக்கு கடந்த 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றத. இதில் அதிமுக வேட்பாள்ர் ஓம்சக்தி சேகரை தோற்கடித்து நாராயணசாமி 11 அயிரத்து 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அவரது இந்த வெற்றிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனும் நாராயணசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாராயணசாமியின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் அவர் சிறுபான்மையினரின் கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாராயணசாமியின் வெற்றியையொட்டி புதுச்சேரியில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் வெடி வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications