தமிழக அரசின் ஸ்கூட்டர் மானியத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி?
தமிழக அரசின் ஸ்கூட்டர் மானியத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக அரசின் ஸ்கூட்டர் மானியத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தலின் போதே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.

இதற்கான விண்ணப்பங்கள் அண்மையில் பெறப்பட்டன. இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வரும் 24ஆம் தேதி ஜெயலலிதாவின் கனவு திட்டமான மானியவிலை ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 24ஆம் தேதி புதுச்சேரி வரும் பிரதமர் மோடி தமிழக அரசின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications