ஆளுநரை புகழ்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள்... புதுச்சேரி சட்டசபையில் பெரும் அமளி
புதுச்சேரி மாநில ஆளுநரை சட்டசபை கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் புகழ்ந்து பேசியதால் அமளி ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி மாநில சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. அதில், ஆளுநர் கிரண்பேடியை புகழ்ந்து என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசியதால் அமளி ஏற்பட்டது.
அமளியைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆளுநரை யாரும் விமர்சிக்கவும் வேண்டாம், புகழ்ந்து பேசவும் வேண்டாம் என்று கூறினார்.

முதல்வர் பேச்சுக்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புக்கும் கண்டனம் தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசவிடாமல் தடுத்து வருகிறார்கள் என்றும், அதனால் ஜனநாயக மாண்புகள் இல்லாமல் அவை நடப்பதாக என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications