இரவு நேரத்தில் ரேஷன் பொருட்கள் விற்பனை... நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி அருகே இரவு நேரங்களில் ரேஷன் கடையில் பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க மாவட்டட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஸ்ரீரெங்கபுரம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் இரவு நேரங்களில் பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications