சென்னை நகைக் கடை உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு! கொள்ளை முயற்சியா? பணத் தகராறா?
சென்னை: சென்னை மேடவாகத்தில் நகைக் கடை உரிமையாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளையடிக்க முயன்ற போது துப்பாக்கிச் சூடு நடந்ததா? அல்லது பணத் தகராறில் மோதல் நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மேடவாக்கத்தில் சாய்ராம் அடகு மற்றும் நகைக் கடையை நடத்தி வருபவர் சுனில். இதே கடையுடன் சுனிலும் வீடு உள்ளது.

சுனில் கடையில் நேற்று இரவு அமர்ந்திருந்த போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் சுனிலின் தோள்பட்டையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியிருக்கிறார்.
ரத்தம் சொட்ட சொட்ட ஆயுததாரியைப் பிடிக்க சுனில் முயற்சித்தார். ஆனால் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.
முன்னதாக சுனிலின் நகைக் கடையில் கொள்ளையடித்ததைத் தடுக்க முயன்ற போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்பட்டது. அதேபோல் பணத் தகராறில்தா சுனில் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications