இரிடியம் இருப்பதாக ஏமாற்றிய பெண் அடித்துக் கொலை – 4 பேர் கைது
சேலம்: சேலத்தில் இரிடியம் இருப்பதாக ஏமாற்றிய பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பச்சனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவர் விலை மதிப்புமிக்க இரிடியம் தன்னிடம் இருப்பதாகவும், அதன் மூலம் புதையல் கிடைக்கும் எனக் கூறியதன் பேரில், பலர் லட்சக்கணக்கான ரூபாயை பழனியம்மாளிடம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

பணத்தை வாங்கியவர்களிடம் திருப்பித் தராத காரணத்தால் ஏற்பட்ட பகையின் காரணமாக பலர் பழனியம்மாள் மீது கடுமையான கோபத்தில் இருந்தனர். இந்தநிலையில், பழனியம்மாள் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி அவரது வீட்டுக்குப் பகத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் பி.கே.சின்னையன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஓமலூர் ஒன்றியச் செயலர் கோவேந்தன் ஆகியோரை ஏற்கனவே ஓமலூர் போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில், பழனியம்மாளின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சின்னையனின் மனைவியும், முன்னாள் கவுன்சிலருமான பாப்பா, மேச்சேரி அருகேயுள்ள சிந்தாமணியூர் பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரசாத் ஆகிய இருவரையும் ஓமலூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications