பயணிகள் கவனத்திற்கு.. சென்னை மின்சார ரயில்களில் நாளை முதல் தீவிர டிக்கெட் பரிசோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் நாளை(11ம் தேதி) முதல் 15ம் தேதி வரை தீவிர பயணச்சீட்டு பரிசோதனை செய்ய ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் மின்சார ரயில் பயணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.இதை நம்பியே அலுவலகம் செல்வோர், கல்லூரி செல்வோர் என பலர் உள்ளனர். பயணம் செய்வோரின் எண்ணிக்கை எப்படி அதிகமோ அதேபோல், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோரின் எண்ணிகையும் அதிகமாகவுள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வருகிற 11-ம் தேதி அதாவது நாளை முதல் 15-ம் தேதி வரை சென்னை புறநகர் மின்சார ரயில்களில் தீவிர பயணச்சீட்டு பரிசோதனை செய்ய ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோரின் எண்ணிக்கை வரும் நாள்களில் குறைக்கப்படும் எனத் தெரிகிறது.
More From
-
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications