ஒரே மேடையில் சோனியா - கருணாநிதி பிரசாரம்: இளங்கோவன் தகவல்
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், திமுக தலைவர் கருணாநிதியும் சென்னையில் மே மாதம் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் இணைந்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதற்கான முயற்சி நடக்கிறது.

கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். துணைத்தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் 4 அல்லது 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய கேட்டிருக்கிறோம். அவரும் கண்டிப்பாக வருவார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியிடப்படும். தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறுபான்மையினர், கிறிஸ்தவர்கள், இஸ்லமியர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம். விகிதாச்சார அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது தவறான கருத்தாகும் என்றார் இளங்கோவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications