ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கை சிபிஐக்கு மாற்றுங்கள்: ஸ்டாலின்

ஆர்கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை தேவை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை தேவை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா குறித்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற நடவடிக்கை வேண்டும் என் வலியுறுத்தியுள்ளார்.

Stalin urged the CBI to investigate in the RK Nagar bypoll money serve

இதற்கான நடவடிக்கையை மாநில தேர்தல் அதிகாரி எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். திமுக வெற்றி பெறுவதைதடுக்கவே ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+