சபாநாயகர் கட்சி சார்பின்றி செயல்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின்
சென்னை: சட்டசபையில் திமுக எதிர்கட்சியாக மட்டுமே செயல்படும் என்றும், எதிரிகட்சியாக அல்ல என்றும் திமுக பொருளாளரும், சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சி சார்பின்றி சபாநாயகர் அவையில் செயல்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
15வது சட்டசபையின் சபாநாயகராக பதவியேற்றுக் கொண்ட தனபாலை, இன்று சட்டசபையில் எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலின் வாழ்த்தி பேசினார்.

அப்போது பேசிய அவர் தி.மு.க சார்பாக புதிய சபாநாயகருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். கட்சி சார்பின்றி சபாநாயகர் அவையில் செயல்பட வலியுறுத்திய அவர், நூற்றாண்டு காண உள்ள அவையில் எதிர்கட்சித் தலைவராக இருப்பதில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார்.
அவையில் திமுக எதிர்கட்சியாக மட்டுமே செயல்படும் என்றும், எதிரிகட்சியாக அல்ல என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் இந்தியாவிலேயே மிகவும் சிறப்புக்குரியதாக தமிழக சட்டப்பேரவை விளங்குவதாக குறிப்பிட்டார். இந்தியாவிலேயே முன்னோடியாக பல சட்டங்களை தமிழக பேரவை இயற்றியுள்ளது என்றும் கூறினார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications