சட்டசபையில் ஜெ. அன்பழகனை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுகிறேன்.. சொல்கிறார் சபாநாயகர்!
சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஜெ.அன்பழகனை வைத்துக்கொண்டு தினமும் கஷ்டப்படுகிறேன் என சபாநாயகர் தனபால் வேதனை தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஜெ.அன்பழகனை வைத்துக்கொண்டு தினமும் கஷ்டப்படுகிறேன் என சபாநாயகர் தனபால் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நகைச்சுவைகளும் காமெடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.
ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு கிண்டல் செய்வதும் கேலி செய்வதுமாக நகர்கிறது சட்டசபை கூட்டம்.

போக்குவரத்துத்துறை
கடந்த மே 29 ஆம் தேதி தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரில் துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் போக்குவரத்துத்துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

செல்லமாக கடிந்த சபாநாயகர்
இந்நிலையில் திமுக உறுப்பினர் ஜெ. அன்பழகனை செல்லமாக கடிந்துள்ளார் சபாநாயகர் தனபால். அதாவது, பேச வாய்ப்பு கேட்டார் எதிர்க்கட்சி உறுப்பினரான அன்பழகன்.

தினம் தினம் கஷ்டம்
அதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், ஜெ.அன்பழகனை அவையில் வைத்துக்கொண்டு தினம், தினம் கஷ்டப்படுகிறேன் என்றார்.

புலம்பிய சபாநாயகர்
பேரவைக்கு தினமும் தாமதமாக வரும் ஜெ.அன்பழகன் வந்தவுடன் பேசுவதற்கு அனுமதி கோருகிறார். அனுமதிக்கவில்லை என்றால் வெளியில் சென்று விடுகிறார் என்றார் சபாநாயகர் தனபால்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications