திண்டுக்கல்லில் புல்போதையில் பள்ளிக்கு வந்த பிளஸ்-1 மாணவர்கள்... ஆபாசம் படம் பார்த்து சிக்கினர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் 4 பேர் மதுபோதையில் பள்ளிக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் நேற்று பிளஸ் 1 மாணவர்கள் செல்போன் வைத்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த மாணவர்களிடம் ஆசிரியர் ஒருவர் விசாரணை நடத்திய போது மாணவர்கள் பார்த்தது ஆபாசப் படம் என தெரியவந்தது.

அத்துடன் மாணவர்கள் 4 பேரும் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது. மதுபோதையில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து வகுப்பறையிலேயே ஆபாச படம் பார்த்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications