மார்ச் மாதம் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல்... பிப்ரவரியில் வேட்புமனு தாக்கல்!
தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் மார்ச் 28ல் நடைபெறும் என்று முடிவாகி இருக்கிறது.
சென்னை: தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் மார்ச் 28ல் நடைபெறும் என்று முடிவாகி இருக்கிறது. இந்த தேர்தலுக்காக பிப்ரவரியில் வேட்புமனு தாக்கல் தொடங்க இருக்கிறது.
தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. பார் கவுன்சிலுக்கான தலைவர், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் இந்த தேர்தலின் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

இப்போது இருக்கும் பொறுப்பாளர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் மார்ச் 28ல் நடைபெறும் என்று தேர்தல் நிர்வாக குழு அறிவித்துள்ளது.
மேலும் பிப்ரவரி 1ல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 15 வேட்புமனு தாக்கல் கடைசி நாள் ஆகும். அதேபோல் பிப்ரவரி 22 வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். மார்ச் 1ல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தேர்தல் முடிவுகள், வாக்கு எண்ணிக்கை குறித்து பின்னர் அறிவிக்கப்படும். ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி தலைமையில் தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் நிர்வாக குழு தெரிவித்து இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications