3 தொகுதித் தேர்தல்... இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
இம்மாதம் 19ம் தேதி நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
இம்மாதம் 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் முடிந்து விட்டது. இதனால், இந்தத் தொகுதிகளில் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த மூன்று தொகுதிகளுக்குமான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications