மெரினா வன்முறை குறித்து பொய் பிரச்சாரம் செய்வதா? நடராஜனுக்கு திருநாவுக்கரசர் கண்டனம்
மெரினா வன்முறை குறித்து சசிகலா கணவர் நடராஜன் பொய் பிரச்சாரம் செய்வதாக தமிழக காங். கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: மெரினா புரட்சியின் போது நிகழ்ந்த வன்முறை குறித்து பொய் பிரச்சாரம் செய்து வரும் அதிமுக பொதுச்செயலர் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு தமிழக காங். கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு புரட்சியின் போது திமுக செயல் தலைவர் ஸ்டாலினை புரட்சியாளர்கள் அனுமதிக்கவில்லை; இதனால் ஸ்டாலின்தான் வன்முறையை தூண்டிவிட்டார் என குற்றம்சாட்டியிருந்தார் நடராஜன்.

நடராஜனின் இந்த பேச்சுக்கு திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருநாவுக்கரசர் கூறுகையில், மெரினா வன்முறை தொடர்பாக நடராஜன் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு முறையீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதும் மறைந்தபோதும் நடராஜன் தரப்புக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்றுத் தந்ததில் திருநாவுக்கரசர் முனைப்போடு இருந்தார். இதனால் கடும் விமர்சனங்களுக்கும் ஆளாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications