”தமிழக மக்களுக்கு இந்த ஆண்டு மறக்கமுடியாததாக அமையும்”- நடிகர் ராமராஜன்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: இந்த 2014 ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் மறக்க முடியாத ஆண்டாக அமையும் என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக போவதால் 2014 ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமையும் என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் நடிகர் ராமராஜன் பேசினார்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அதிமுக தலைமை கழக பேச்சாளர் நடிகர் ராமராஜன் பேசியபோது, "கடந்த 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார்.
முக்கியத்துவம் வாய்ந்த அந்த நிகழ்ச்சியை தமிழகம் மறக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலிதா பிரதமராகப் போவது உறுதி. இதனால் 2014 ஆம் ஆண்டும் தமிழக மக்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமையும்" என்று ராமராஜன் கூறினார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications