ருத்ரதாண்டவமாடும் வர்தா புயல்.. வெளியே வர வேண்டாம் என பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள்
வர்தா புயல் இன்னும் சிறிது நேரத்தில் கரையை கடக்க உள்ளது. இதனால் சென்னையில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் வர்தா புயல் உக்கிரத்தை காட்டி வருவதால் பொதுமக்கள் தற்போது வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வர்தா புயலின் மையப்பகுதியானது இன்னும் 1 மணிநேரத்தில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிக்குள் சென்னையை தாக்கி கடக்க உள்ளது. வர்தா புயலின் பிற பகுதிகள் சென்னையை கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

இதனால் சென்னை நகரில் மணிக்கு 140 கிமீ வேகத்தில் பேய்க்காற்று வீசுகிறது. சென்னையில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு வீழ்ந்துவிட்டன. மின்கம்பங்கள் பலவும் சாய்ந்துவிட்டன.

இதனிடையே தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் பொதுமக்கள் பகல் 1 மணி முதல் மாலை 4 மணிவரை பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்; வெளியே இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குள் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications