"புயலுக்கு விஜயகாந்த்னு மட்டும் பேர் வச்சிடாதீங்க அப்புறம் தூக்கி அடிச்சிரும்"
சென்னை: புயலுக்கு மோடினு பெயர் வைச்சுட்டா வேற நாட்டுக்கு போயிரும் என வாட்ஸ்ஆப்பில் மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தெருக்களில் வெள்ளநீர் ஓடுவதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்கள், வாட்ஸ்ஆப்பில் கனமழை பற்றி மக்கள் தங்களின் கருத்துகளை சீரியஸாகவும், காமெடியாகவும் தெரிவித்து வருகிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது ஆனால் நாங்கள் மட்டும் வெள்ளத்திலும் அலுவலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளதே என தங்களின் வருத்தத்தையும் பலர் தெரிவித்துள்ளனர்.
புயலுக்கு மோடினு பெயர் வைச்சுட்டா வேற நாட்டுக்கு போயிரும் என்ற செய்தி வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவி வருகிறது. இந்நிலையில் அந்த செய்தியை பார்த்த அருண் என்பவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
புயலுக்கு மோடினு பெயர் வைச்சுட்டா வேற நாட்டுக்கு போயிரும் - வாட்ஸ்ஆப் #விஜயகாந்த்னு மட்டும் பேர் வச்சிடாதீங்க அப்புறம் தூக்கி அடிச்சிரும்.
— Arun Journalist (@arunjournal) November 15, 2015 புயலுக்கு மோடினு பெயர் வைச்சுட்டா வேற நாட்டுக்கு போயிரும் - வாட்ஸ்ஆப் #விஜயகாந்த்னு மட்டும் பேர் வச்சிடாதீங்க அப்புறம் தூக்கி அடிச்சிரும் என தெரிவித்துள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications