போக்குவரத்து கழக புதிய பணியாளர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு
சென்னை: தொடர்ந்து வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக்கினைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தினால் தேர்வு செய்யப்பட்ட புதிய பணியாளர்கள் பணியில் சேர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், உதவி-பொறியாளர், இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர்கள் என 6 வகையான பணிகளில் காலிபணியிடம் இருப்பது தெரியவந்தது.

அதன்படி 7 ஆயிரத்து 500 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மாதம் 2 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி 8 போக்குவரத்து கழகங்களிலும் 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அந்தந்த போக்குவரத்து கழகங்களில் விண்ணப்பதாரர்களுக்கு கல்வி, வயது, உடல் தகுதி, இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு நடந்தது. ஓட்டுனர்களை அந்தந்த போக்குவரத்து கழகங்களில் பஸ்களை ஓட்டி பார்த்தும், நடத்துனர்களை பஸ்களில் டிக்கெட் விநியோகம் செய்ய வைத்தும் தேர்வு நடத்தப்பட்டது.
தற்போது போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும்நிலையில், தேர்வு செய்யப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் பணிநியமன ஆணைகளை வழங்கி, உடனடியாக போக்குவரத்து கழகங்களில் பணியில் சேர அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications