எல்லாம் ரத்தமும், வியர்வையும் சிந்தி சம்பாதித்தவை... ஜெ. தீர்ப்பு குறித்து குவியும் கருத்துக்கள்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து டிவிட்டரில் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதிலிருந்து சில
|
தல்வீன் சிங்
ஸோ, ஜெயலலிதாவின் சொத்துக்கள், அவரது நகைகள், சேலைகள், அவரது வீடு உள்ளிட்ட அனைத்துமே இத்தனை காலமாக அவர் வியர்வையும், ரத்தமும் சிந்தி சம்பாதித்தவை. ஊழல் அல்ல...!
|
டேம்செல் இன் திஸ் டிரஸ்
இந்தியாவில் சிறை உடைப்பை சட்டரீதியாக்கி விட்டதாகவே தோன்றுகிறது.
|
ரானா அயூப்
ஜெயா தீர்ப்பு, சல்மான் கான் பெயில். இதற்கு மேல் என்ன நிரூபணம் தேவை. பணக்காரர்களையும், பண பலத்தையும் பாராட்டுவோம்!
|
பிரேர்னா கெளல் மிஸ்ரா
மரியாதைக்குரிய நீதிமன்றம் சொல்லியுள்ள தீர்ப்பு என்னவென்றால், ஜெயலலிதாவின் சொத்துக்கள் வருமானத்திற்கு மீறியவை அல்ல, மாறாக அவரது சம்பாத்தியம் மூலம் வந்தவை என்பதே...!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications