விஜயகாந்த் அலுவலகத்தை முற்றுகையிட்டு வைகுண்டராஜன் ஆதரவாளர்கள் போராட்டம்
சென்னை: தூத்துக்குடி விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வைகுண்டராஜனை விமர்சித்துப் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைக் கண்டித்து சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தை வைகுண்டராஜன் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் நடந்த தேமுதிக ஆண்டு விழா பொதுக் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும், வைகுண்டராஜனை கடுமையாக சாடிப் பேசினர். மேலும் மணல் கொள்ளைக்கு எதிராகவும் தீவிரமாகப் பேசினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகுண்டராஜன் ஆதரவாளர்கள் கிளம்பியுள்ளனர். மேலும் இது ஜாதிப் பிரச்சினையாகவும் மாற்றப்பட்டுள்ளது. நாடார் சமுதாய அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.
இந்தப் பின்னணியில், விஜயகாந்த்தை கண்டித்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தை தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து. ரமேஷ் தலைமையில் வைகுண்டராஜன் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதத்தைத் தடுக்கும் வகையி்ல அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications