வேலூர் சிறையில் பேரறிவாளன் மீது தாக்குதல்: கி.வீரமணி கண்டனம்
சென்னை: வேலூர் சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் அவர்களை சகக் கைதி ஒருவர் தாக்கி, மண்டையில் காயங்களை ஏற்படுத்தியுள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வெட்கத்தையும் அளிக்கும் செய்தி.

சிறையில் உள்ள கைதிக்கும்கூட அங்கேயே பாதுகாப்பில்லை என்றால், நாட்டில் எப்படி சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று கேள்வி எழுவது நியாயமான ஒன்றே; இதற்காக வெட்கப்பட வேண்டும்.
அவரது பரோலைக் கூட மனிதநேய அடிப்படையில் மறுப்பது எவ்வகையிலும் நியாயமில்லை. தமிழக அரசும், சிறைத் துறை மேல் அதிகாரிகளும் இதுபற்றி விசாரணை நடத்தி, தெளிவாக நியாயமும், பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.
வன்மையான கண்டனத்திற்குரிய இது போன்ற நிகழ்வுகள் சிறைக்கைதிகளுக்கு ஏற்படாமல் தடுப்பது மிகவும் முக்கியமாகும்.
இவ்வாறு வீரமணி அறிக்கையில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications