குனிஞ்சு குனிஞ்சு நிமிரனும்.. என்னமோ செய்வாங்க.. மறக்க முடியாத கேப்டன் "யோகா"!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில், கடந்த ஆண்டு இதே நாளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்த வித்தியாசமான யோகாசனம்தான் பட்டென்று நினைவுக்கு வருகிறது.
கடந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி முதல் முறையாக சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தியா முழுவதும் யோகாசனம் செய்து காட்டப்பட்டது.

சென்னையிலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் படு உற்சாகமாக யோகா செய்து அசத்தினார். வெள்ளை நிற உடையில் அவர் யோகா செய்த விதம்தான் அனைவரையும் கவர்ந்தது. கூடவே அவர் பேசிய பேச்சுதான் அவரது யோகா புரோகிராமிலேயே பெரிய ஹைலைட். அந்தப் பேச்சை மறக்க முடியுமா.. அவர் செய்த யோகாவைத்தான் மறக்க முடியுமா...!?
மறுபடியும் அதை ரீவிசிட் செய்யலாம் வாருங்கள்...!
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications