தமிழில் தட்டுத் தடுமாறும் கேப்டன் மகன்!
வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்க வேண்டும்.... தமிழன் என்று சொல்லடா... என்றெல்லாம் தமிழில் முழங்குவார் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்.
ஆனால் அவரது மூத்த மகனுக்கு சுட்டுப் போட்டாலும் தமிழ் பேச வரவில்லை.

சிசிஎல், ஐசிஎல் என ஆளாளுக்கு ஒரு விளையாட்டுக் கம்பெனியை ஆரம்பித்து பணம், பப்ளிசிட்டியை ஏகத்துக்கும் குவிப்பதைப் பார்த்த கேப்டன் மகன் விஜய பிரபாகரனுக்கு, தானும் அப்படி ஒரு கம்பெனியை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது. பிபிஎல் - பிரிமியர் பேட்மின்டன் லீக் - என்ற பெயரில் நடக்கும் பேட்மின்டன் விளையாட்டுப் போட்டிகளில் ஆடும் சென்னை அணியை விலைக்கு வாங்கி சென்னை ஸ்மாஷர்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட நேற்று நடந்த பிரஸ் மீட்டில், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசிய விஜய பிரபாகரனுக்கு, தமிழ் திக்கித் திணறியது.
அவர் பேசியதைக் கேட்டு, 'தமிழுக்காக அப்படி குரல் கொடுக்கும் தலைவரின் மகன் பேசும் தமிழா இது... விஜயகாந்த் தன் தமிழ்ப் பணியை வீட்டிலிருந்தேயல்லவா ஆரம்பித்திருக்க வேண்டும்' என்று ஒரு குரல்!
கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் சொன்ன பாணியோ தூக்கி அடிச்சிருவாரோ என்று கமெண்ட் அடிக்கும் அளவுக்கு இருந்தது!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications