ரயில் பயணிகளுக்கு தேவைப்படும் உதவிகள் செய்யப்படும்.. உ.பி. முதல்வர் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் பல பயணிகள் பலியானதாகவும், காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், மூத்த அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளேன். நான் தனிப்பட்ட முறையில் நிலைமையை கண்காணிக்கிறேன் என கூறியுள்ளார்.

ரயில் விபத்து குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். பயணிகளுக்கு தேவைப்படும் உதவிகள் செய்யப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். உ.பி. ரயில் விபத்து தொடர்பான உதவிகளுக்கு ஹெல்ப்லைன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுவோர் 9454455183, 9410609434, 0121-2604977 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications