வாகனங்களில் ”ஸ்பீட் கன்ட்ரோல் டிவைஸ்” - மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தாத வாகனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விபத்து இழப்பீடு கோரிய வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது குறித்து அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்கின்றனரா என கேள்வி எழுப்பினார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்ட பிறகு எத்தனை விபத்துக்கள் நேரிட்டுள்ளன. வேக கட்டுப்பாட்டு கருவி தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 15 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications