நான் ஏன் அவரிடம் அப்படி சொன்னேன்: பள்ளி சிறுவனை நினைத்து புலம்பிய கலாம்
சென்னை: பள்ளி மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தான் அளித்த பதிலை நினைத்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலக்கம் அடைந்திருக்கிறார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பள்ளி, கல்லூரி மாணவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கண்டவர். கலாம் என்ற பெயரைக் கேட்டாலே மாணவ-மாணவியர் முகத்தில் குதூகலம் ஏற்படும். காரணம் சிறுவர்-சிறுமியர் தானே என்று நினைக்காமல் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாக பதில் அளித்தவர் கலாம்.

இந்நிலையில் பள்ளி மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தான் அளித்த பதிலை நினைத்து கலாம் கலக்கம் அடைந்த சம்பவம் நடந்துள்ளது.
பள்ளி மாணவர் ஒருவர் கலாமை சந்தித்து நீங்கள் செய்த சாதனைகளில் தனித்துவம் வாய்ந்தது எது என்று கேட்டுள்ளார். அதற்கு கலாம் ஒரு பதிலை அளித்துள்ளார். ஆனால் அவருக்கு தான் அளித்த பதிலில் திருப்தி இல்லை. நான் ஏன் அப்படி பதில் அளித்தேன். அந்த மாணவர் கேட்ட கேள்விக்கு எனக்கு சரியான விடை தெரியவில்லை என்று கலாம் புலம்பியுள்ளார்.
ஏவுகணை மனிதர் என்று பெயர் பெற்ற அவர் ஒரு சிறுவனின் கேள்விக்கு அளித்த பதிலை நினைத்து கவலை அடைந்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications