நாக்கை வைத்து வியாபாரம் செய்பவர் பழ கருப்பையா- அமைச்சர் காமராஜ்!
திருவாரூர்: பழ.கருப்பையா நாக்கை வைத்து வியாபாரம் செய்பவர் என்று அமைச்சர் காமராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள படத்தில் பழ.கருப்பையா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இலவசங்களை எரிக்கும் காட்சிகளை நீக்குமாறு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அக்காட்சிகள் நீக்கப்பட்டன. அதிமுக அரசின் செயல்பாட்டை அனைவரும் கண்டித்தனர். விஜய் கூறுவதில் என்ன தவறு, அதிமுக அமைச்சர்களில் யார் நல்லவர் என்று பழ கருப்பையாவும் கேள்வி எழுப்பினார்.

நம்பாதீர்
இந்நிலையில் அதிமுக சார்பில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் திருவாரூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில் இலவசத்தை நம்பாதீர் என சிலர் சொல்கிறார்கள்.

வளர்ச்சி
காசுக்காக படம் நடிப்பது, அதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். தங்களுக்கு எது வேண்டும், வேண்டாம் என்பதை பாமர மக்கள்தான் முடிவு செய்வர். இலவச திட்டங்களால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.

நாக்கை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரி
பழ கருப்பையா ஒரு வியாபாரி. நாக்கை வைத்து அவர் வியாபாரம் செய்பவர். பழ கருப்பையா அதிமுகவில் இருந்த போதும் எங்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டுதான் மேடையில் பேசினார்.

விவாதிக்க தயாரா
அமைச்சர்களில் யார் நல்லவர் என பழ கருப்பையா கேட்கிறார். நான் சொல்கிறேன். அதிமுகவின் அமைச்சர்கள் அனைவரும் யோக்கியர்கள்தான். வேண்டுமென்றால் நேராக வருகிறேன். ஒரே இடத்தில் என்னுடன் விவாதிக்க தயாரா என அமைச்சர் காமராஜ் கேள்வி எழுப்பினார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications