Home / Photos
PHOTOS : டாப் 10 அழகிய இந்திய பெண்கள் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள்..!
By Chandru
இந்திய பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது விளையாட்டு மட்டுமின்றி அழகிலும் ரசிகர்களை ஏங்கவைத்து வருகின்றனர்.அழகிய பெண்கள் கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.
1/10
Share
இந்திய பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது விளையாட்டு மட்டுமின்றி அழகிலும் ரசிகர்களை ஏங்கவைத்து வருகின்றனர்.அழகிய பெண் கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.
2/10
Share
மிதாலி ராஜ், இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள எல்லா கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைகளில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் ஒப்பனிங் பேட்ஸ்வுமேன் மற்றும் வலது கை ஆட்டக்காரர்.
3/10
Share
மோனா மெஷ்ரம் ஒரு சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் ஆவார்.இவர் தனது பேட்டிங் ஸ்டைல் மற்றும் அழகிய தோற்றத்திற்கு பிரபலமானவர்.
4/10
Share
மகாராஷ்டிராவை சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுகிறார். சிறு வயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர்,ஜெமிமா தேசிய அளவில் தனது மாநிலத்திற்கான ஹாக்கி வீரராகவும் இருந்துள்ளார் என்பது ஒரு சுவாரஸ்யமான உண்மை.
5/10
Share
பஞ்சாப்பைச் சேர்ந்த தானியா பாட்டியா, இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக உள்ளார். அவர் தேசிய அணிக்காக 15 ஒரு நாள் சர்வதேச மற்றும் 49 T20 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
6/10
Share
அழகான மற்றும் திறமையான ஆட்டத்தால் வேதா கிருஷ்ணமூர்த்தி பிரபலமானவர். இவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
7/10
Share
பிரியா புனியா வலது கை வீராங்கனை.இந்த அழகான பெண் கிரிக்கெட் வீரர் தனது முதல் 20 ஓவர் சர்வதேச போட்டியில் 6 பிப்ரவரி 19 அன்று கிவீஸுக்கு எதிராக விளையாடினார்.
8/10
Share
ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர், ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர். கவுர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மற்றும் கிரிக்கெட்டின் மீது அதிக ஆர்வமுள்ளவர். 20 ஓவர் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக கவுர் உள்ளார்.
9/10
Share
ஹர்லீன் தியோல், ஒரு அதிரடி வலது கை பேட்ஸ்வுமன் ஒரு இளம் மற்றும் திறமையான கிரிக்கெட் வீரர். இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் அவ்வப்போது வலது கை லெக் ஸ்பின் பந்துவீசுவார்.


Click it and Unblock the Notifications