முகப்பு தேர்தல்கள் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2026

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவியது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் இடையே கடும் போட்டி இருந்தது. தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அன்றைய தினம் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 85 சதவீத ஓட்டுகள் பதிவானது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

மெஜாரிட்டிக்கு 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய்யின் தவெக 34.92 சதவீத வாக்குகளுடன் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் தனிப்பெரும் கட்சியாக தவெக மாறியது.

திமுக கூட்டணி மொத்தம் 73 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் திமுக 59, காங்கிரஸ் 5, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 2 தொகுதிகளிலும், தேமுதிக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. அதிமுக கூட்டணி53 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் அதிமுக 47 தொகுதிகளிலும், பாமக 4 தொகுதிகளிலும், பாஜக, அமமுக தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி 4 சதவீத வாக்குகள் பெற்றாலும் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தனர்.

மேலும் தேர்தல் செய்திகள், தொகுதி வாரியான விவரங்கள் மற்றும் வரலாற்று தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

தமிழ்நாடு தொகுதி

2026 சட்டசபை தேர்தல் முடிவுகள்

டி.வி.கே
108
திமுக
54
அஇஅதிமுக
47
மற்றவர்கள்
25

2026 தொகுதி முடிவுகள்

தொகுதி பெயர் வேட்பாளர் பெயர் கட்சிகள் வாக்குகள் வாக்கு சதவீதம்
கும்மிடிப்பூண்டி எஸ்.விஜயகுமார் டி.வி.கே
94,320
(முன்னிலை: 27,945)
40.56%
சுதாகர் அஇஅதிமுக 66,375 28.55%
பொன்னேரி டாக்டர் எம்.எஸ்.ரவி டி.வி.கே
1,10,439
(முன்னிலை: 55,768)
48.69%
துரை சந்திரசேகர் காங்கிரஸ் 54,671 24.10%
திருத்தணி கோ.ஹரி அஇஅதிமுக
89,169
(முன்னிலை: 5,793)
37.34%
டாக்டர் சத்யகுமார் டி.வி.கே 83,376 34.91%
திருவள்ளூர் டாக்டர் அருண்குமார் டி.வி.கே
92,190
(முன்னிலை: 24,760)
40.71%
ராஜேந்திரன் திமுக 67,430 29.78%
பூந்தமல்லி ஆர் பிரகாசம் டி.வி.கே
1,61,309
(முன்னிலை: 72,740)
52.22%
கிருஷ்ணசாமி திமுக 88,569 28.67%
Source: ECI

Manifesto Hub

NTK

  • தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள்
  • விவசாயம் தேசிய தொழிலாக்கப்படும்.
  • விவசாயிகளுக்கு அரசு பணியாளர் அந்தஸ்து
  • வேளாண் தொழில் செய்வோருக்கு நிதி உதவி.
  • ஆடு, மாடு வளர்ப்போருக்கு அரசு ஊதியம்.
  • 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம்
  • லஞ்சம் – ஊழல் அரசு ஊழியர்கள் பணி நீக்கம்.
  • வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு.
  • வாக்களித்தால் மட்டுமே அரசு சலுகைகள்.
  • வரியில் 75% மாநிலத்துக்கு; 25% தான் மத்திய அரசுக்கு.
  • உலக தரத்துக்கு அரசு மருத்துவனை தரம் உயர்வு
  • உள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு.
  • சட்டசபை – நாடாளுமன்றங்களில் மகளிருக்கு 50%தொகுதிகள்
  • நாடாளுமன்றம், சட்டசபை தேர்தல்களில் பெண்கள் போட்டியிட இடஒதுக்கீடு
  • குடிநீர் விற்பனை செய்ய தடை

AIADMK

  • அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா ஃப்ரிட்ஸ்
  • ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 சிறப்பு உதவித்தொகை
  • குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000
  • படிப்படியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை
  • முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக அதிகரிப்பு
  • வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,000
  • ரேஷனில் விலையின்றி ஒரு கிலோ பருப்பு
  • ரேஷனில் விலையின்றி ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்
  • நகர பேருந்துகளில் ஆண்களுக்கு கட்டணமில்லா பயணம்
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் இடஒதுக்கீடு 10% ஆக உயர்வு
  • மகளிர் இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம்
  • பிளஸ் 2 முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்தோருக்கு மாதம் ரூ.1,000
  • மீனவர்கள் உயிரிழந்தால் ரூ.25 லட்சம்இழப்பீடு
  • கச்சத்தீவை மீட்க நடவடிக்கை
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை
  • கரும்புக்கான நியாயமான விலை ரூ.4,500 ஆக உயர்த்தப்படும்
  • நெல் ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக நிர்ணயம்
  • மாற்றுத்திறனாளிகளின் கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி
  • வேளாண் பயிர் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை
  • மாணவர்களின் கல்வி கடனை அரசே ஏற்கும்
  • மருத்துவ காப்பீடு – ஓய்வூதியம் பாரப்பட்சமின்றி வழங்கப்படும்
  • அடுக்குமாடி குடியிருப்புகள் நியாயமான வாடகையில் வழங்கப்படும்
  • அம்மா மினி கிளினிக் மீண்டும் தொடக்கம்
  • 10 ஆண்டு மேலாக பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம்
  • செவிலியர்களின் காலிப்பணியிடங்கள் நிரப்பபப்படும்
  • இளைஞர்களுக்கு திறன்சார் பயிற்சி
  • இளைஞர்களுக்கு பிணையின்றி ரூ.25 லட்சம் வரை தொழில் கடன்
  • கோவை – மதுரை மெட்ரோ திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை

TVK

  • போதை பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும். போதைப்பொருளை தடுக்க கடும் சட்டங்கள் கொண்டு வரப்படும்.
  • கல்வி உத்தரவாத திட்டம்; இளைஞர்கள் கல்வியை உறுதி செய்ய 12 ஆம் வகுப்பிற்கு பின் ரூ. 20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்.
  • அரசு வேலை வழங்க அனைத்து மாநில அரசு பணிகளுக்கும் நிலையான ஆள் சேர்ப்பு அட்டவணை தயாரிக்கப்படும்.
  • வேலை வாய்ப்பு தாமதம் ஏற்பட்டால் மாதம்தோறும் பட்டதாரிகளுக்கு ரூ. 4 ஆயிரம், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.
  • நேர்மையான தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் 25 லட்ச ரூபாய் அளவுக்கு பிணையில்லா கடன் வழங்கப்படும்.
  • ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் முதல்வர் மக்கள் சேவை நண்பர் திட்டம் தொடங்கப்படும். இதன்மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

DMK

  • காலை உணவு திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்படும்
  • மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்வு
  • இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரின்றி நவீன மின்சார பம்செட்டுகள்
  • 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்படும்
  • மருத்துவ காப்பீட்டுக்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு
  • மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாகவும் உயர்வு
  • புதுமைப்பெண், நான் புதல்வன் திட்டத்தின் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்வு
  • நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்வு
  • கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,500 ஆக உயர்வு
  • பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு
  • முதியோர் உதவித்தொகை ரூ.1,200ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்வு
  • மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூ.1,500ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்வு
  • மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூ.8,000ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்வு
  • மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாக உயர்வு
  • சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்
  • 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்
  • அரசு துறைகளில் 1.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
  • வீட்டு உபயோக பொருட்கள் வாங்க மகளிருக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்

CONGRESS

  • ஒவ்வொரு குடும்பத்திற்கும், மாதம் 2000 பணம் மகளிரின் பெயரில் வரவு வைக்கப்படும். குடும்ப அட்டைகள் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்த பணம் கிடைக்கும்.
  • நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படும்.
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்படும்.
  • காவல்துறையில் 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • இரு மொழிக் கொள்கையே தமிழகத்தில் பின்பற்றப்படும்.
  • தமிழகம் ஆன்மிக சுற்றுலா நகராக மாற்றப்படும்.
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் அக்கா திட்டம் செயல்படுத்தப்படும்.
  • முதியோர் உதவித்தொகை 2000 ஆக உயர்த்தப்படும். மாற்றுததிறனாளிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் பென்சன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அரசுப் பள்ளிகளில் ஏஐ தொழில்நுட்ப உதவியோடு கற்பிக்கப்படும். ஆசிரியர்களுக்கு ஏஐ பயிற்சி வழங்கப்படும்.
  • 2030க்குள் ரேபிஸ் மரணங்கள் இல்லா தமிழகம் உருவாக்கப்படும். நாய்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி, கருத்தடை மருந்துகள் அளிக்கப்படும்.
  • முக்கிய நகரங்களில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை.

தேர்தல் காலவரிசை

தேதி அறிவிப்பு
30 March 2026
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்
06 April 2026
வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்
09 April 2026
வாக்குப் பதிவு தேதி
23 April 2026
வாக்கு எண்ணிக்கை தேதி
04 May 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்

All 234 Assembly Constituencies in தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி பொன்னேரி திருத்தணி திருவள்ளூர் பூந்தமல்லி ஆவடி மதுரவாயல் அம்பத்தூர் மாதவரம் திருவொற்றியூர் ஆர்.கே நகர் பெரம்பூர் கொளத்தூர் வில்லிவாக்கம் திரு.வி.க.நகர் எழும்பூர் ராயபுரம் துறைமுகம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஆயிரம் விளக்கு அண்ணா நகர் விருகம்பாக்கம் சைதாப்பேட்டை தியாகராய நகர் மயிலாப்பூர் வேளச்சேரி சோழிங்கநல்லூர் ஆலந்தூர் ஸ்ரீபெரும்புதூர் பல்லாவரம் தாம்பரம் செங்கல்பட்டு திருப்போரூர் செய்யூர் மதுராந்தகம் உத்திரமேரூர் காஞ்சிபுரம் அரக்கோணம் சோளிங்கர் காட்பாடி ராணிபேட்டை ஆற்காடு வேலூர் அணைக்கட்டு கீழ்வைத்தினன்குப்பம் குடியாத்தம் வாணியம்பாடி ஆம்பூர் ஜோலார்பேட்டை திருப்பத்தூர் ஊத்தங்கரை பர்கூர் கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி ஒசூர் தளீ பாலக்கோடு பென்னாகரம் தர்மபுரி பாப்பிரெட்டிபட்டி அரூர் செங்கம் திருவண்ணாமலை கீழ்பென்னத்தூர் கலசபாக்கம் போளூர் ஆரணி செய்யாறு வந்தவாசி செஞ்சி மயிலம் திண்டிவனம் வானூர் விழுப்புரம் விக்கிரவாண்டி திருக்கோயிலூர் உளுந்தூர்பேட்டை ரிஷிவந்தியம் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி கங்கவல்லி ஆத்தூர் ஏற்காடு ஓமலூர் மேட்டூர் எடப்பாடி சங்ககிரி சேலம் ( மேற்கு ) சேலம் ( வடக்கு ) சேலம் ( தெற்கு ) வீரபாண்டி ராசிபுரம் சேர்ந்தமங்கலம் நாமக்கல் பரமத்தி வேலூர் திருச்செங்கோடு குமாரபாளையம் ஈரோடு(கிழக்கு) ஈரோடு(மேற்கு) மொடக்குறிச்சி தாராபுரம் காங்கேயம் பெருந்துறை பவானி அந்தியூர் கோபிச்செட்டிப்பாளையம் பவானிசாகர் உதகமண்டலம் கூடலூர் குன்னூர் மேட்டுப்பாளையம் அவினாசி திருப்பூர் (வடக்கு) திருப்பூர் (தெற்கு) பல்லடம் சூலூர் கவுண்டம்பாளையம் கோவை வடக்கு தொண்டாமுத்தூர் கோவை தெற்கு சிங்காநல்லூர் கிணத்துக்கடவு பொள்ளாச்சி வால்ப்பாறை உடுமலைப்பேட்டை மடத்துக்குளம் பழனி ஒட்டன்சத்திரம் ஆத்தூர் நிலக்கோட்டை நத்தம் திண்டுக்கல் வேடசந்தூர் அரவக்குறிச்சி கரூர் கிருஷ்ணராயபுரம் குளித்தலை மணப்பாறை ஸ்ரீரங்கம் திருச்சி(மேற்கு) திருச்சி(கிழக்கு) திருவெறும்பூர் லால்குடி மணச்சநல்லூர் முசிறி துறையூர் பெரம்பலூர் குன்னம் அரியலூர் ஜெயங்கொண்டம் திட்டக்குடி விருத்தாசலம் நெய்வேலி பண்ருட்டி கடலூர் குறிஞ்சிப்பாடி புவனகிரி சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் சீர்காழி மயிலாடுதுறை பூம்புகார் நாகப்பட்டினம் கீழ்வேளூர் வேதாரண்யம் திருத்துறைபூண்டி மன்னார்குடி திருவாரூர் நன்னிலம் திருவிடைமருதூர் கும்பகோணம் பாபநாசம் திருவையாறு தஞ்சாவூர் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி கந்தர்வக்கோட்டை விராலிமலை புதுக்கோட்டை திருமயம் ஆலங்குடி அறந்தாங்கி காரைக்குடி திருப்பத்தூர் சிவகங்கை மானாமதுரை மேலூர் மதுரை கிழக்கு சோழவந்தான் மதுரை வடக்கு மதுரை தெற்கு மதுரை மத்திய தொகுதி மதுரை மேற்கு திருப்பரங்குன்றம் திருமங்கலம் உசிலம்பட்டி ஆண்டிபட்டி பெரியகுளம் போடிநாயக்கனூர் கம்பம் ராஜபாளையம் ஸ்ரீ வில்லிபுத்தூர் சாத்தூர் சிவகாசி விருதுநகர் அருப்புக்கோட்டை திருச்சுழி பரமக்குடி திருவாடானை ராமநாதபுரம் முதுகுளத்தூர் விளாத்திக்குளம் தூத்துக்குடி திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் ஒட்டப்பிடாரம் கோவில்பட்டி சங்கரன்கோவில் வாசுதேவநல்லூர் கடையநல்லூர் தென்காசி ஆலங்குளம் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பாளையம்கோட்டை நாங்குநேரி ராதாபுரம் கன்னியாகுமரி நாகர்கோவில் குளச்சல் பத்மநாபபுரம் விளவங்கோடு கிள்ளியூர்
Disclaimer:

The information provided on this page about the current and previous elections in the constituency is sourced from various publicly available platforms including https://old.eci.gov.in/statistical-report/statistical-reports/ and https://affidavit.eci.gov.in/. The ECI is the authoritative source for election-related data in India, and we rely on their official records for the content presented here. However, due to the complexity of electoral processes and potential data discrepancies, there may be occasional inaccuracies or omissions in the information provided.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+