Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
திமுகவை சேர்ந்த பி. டி.
By Rashmi | Saturday, October 7, 2023, 02:50:31 PM [IST]

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுயசரிதை

திமுகவை சேர்ந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தை சேர்ந்த நிதி அமைச்சர் ஆவார். மதுரை மத்திய தொகுதியில் இருந்து திமுக சார்பாக இவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 2016ல் சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் இவர் திமுக சார்பாக வெற்றிபெற்ற நிலையில் மீண்டும் அதே தொகுதியில் 2021 சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு இவர் வெற்றிபெற்றார். இவரின் குடும்பமே அரசியல் ரீதியான மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட குடும்பம். இவரின் தாத்தா பி.டி ராஜன்தான் தமிழகத்தின் முதல்வராக நீதிக்கட்சி சார்பாக இருந்தார். இவரின் அப்பா பழனிவேல் ராஜன் தமிழக சட்டசபையையில் அமைச்சராக இருந்துள்ளார். நீதிக்கட்சி என்ற ஆழமரத்தின் விழுதில் இருந்து முளைத்து விருட்சம்தான் இந்த பிடிஆர்.

மேலும் படிக்க

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பிறந்த தேதி 07 Mar 1966 (வயது 60)
பிறந்த இடம் சொக்கிகுளம், மதுரை
கட்சி பெயர் Dravida Munetra Kazhagam
கல்வி
தொழில் ஆர் / ஓ 2-10 வல்லாபாய் சாலை, சொக்கிக்குளம், மதுரை
தந்தை பெயர் பழனிவேல் தியாகராஜன்
தாயார் பெயர் Rukmani
துணைவர் பெயர் -
துணைவர் தொழில் -

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹38.9 CRORE
சொத்துக்கள்
₹38.9 CRORE
கடன்கள்
N/A

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுவாரசிய தகவல்கள்

கல்வி ரீதியாக இவர் கெமிக்கல் எஞ்சினியரிங், ஆபரேஷன் ரிசர்ச்சில் முதுகலை படிப்பு, Human Factors Engineering / Engineering Psychology துறையில் முனைவர் பட்டம், பின்னர் எம்பிஏ என்று இவர் அதிகம் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2021 : தமிழகத்தின் நிதி அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
  • 2021 : 2021 சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் இவர் திமுக சார்பாக வெற்றிபெற்றார்.
  • 2016 : 2016ல் சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் இவர் திமுக சார்பாக வெற்றிபெற்றார்.

முந்தைய வரலாறு

  • 2008: சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் இயக்குனராக பணியாற்றினார்.
  • 1995: நியூயார்க் மாகாண பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. முடித்தார்

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+