முகப்பு
 » 
தேஜஸ்வி பிரசாத் யாதவ்

தேஜஸ்வி பிரசாத் யாதவ்

தேஜஸ்வி பிரசாத் யாதவ்

பீகார் முன்னாள் முதலமைச்சர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ரஃப்ரி தேவி தம்பதியின் மகனான தேஜஷ்வி யாதவ், பீகாரின் துணை முதலமைச்சராக நிதீஷ் குமாரின் அரசாங்கத்தில் பணியாற்றியுள்ளார். ராகோபூர் தொகுதியில் இருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேஜஸ்வி பிரசாத் யாதவ் சுயசரிதை

பீகார் முன்னாள் முதலமைச்சர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ரஃப்ரி தேவி தம்பதியின் மகனான தேஜஷ்வி யாதவ், பீகாரின் துணை முதலமைச்சராக நிதீஷ் குமாரின் அரசாங்கத்தில் பணியாற்றியுள்ளார். ராகோபூர் தொகுதியில் இருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

By Zainab Ashraf Updated: Thursday, May 30, 2019, 03:56:19 PM [IST]

தேஜஸ்வி பிரசாத் யாதவ் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் தேஜஸ்வி பிரசாத் யாதவ்
பிறந்த தேதி 09 Nov 1989 (வயது 34)
பிறந்த இடம் கோபால்கன்ச், பீகார், இந்தியா
கட்சி பெயர் Rashtriya Janata Dal
கல்வி 8th Pass
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் லாலு பிரசாத் யாதவ்
தாயார் பெயர் ரஃப்ரி தேவி
மதம் இந்து
இணையதளம் https://twitter.com/yadavtejashwi
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

தேஜஸ்வி பிரசாத் யாதவ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹5.89 CRORE
சொத்துக்கள்:₹5.89 CRORE
கடன்கள்: ₹17,578.00

தேஜஸ்வி பிரசாத் யாதவ் சுவாரசிய தகவல்கள்

முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், டெல்லி டேர்டெவில்ஸ் ஐபிஎஸ் கிரிக்கெட் அணியில் இருந்தவர்.

தேஜஸ்வி பிரசாத் யாதவ் அரசியலில் கடந்து வந்த பாதை

2015
  • நிதீஷ் குமாரின் அரசாங்கத்தில் பீகார் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2015
  • ராகோபூரில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேஜஸ்வி, பா.ஜ.க.வின் சதீஷ் குமாரை 22,733 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

முந்தைய வரலாறு

2008
  • முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், டெல்லி டேர்டெவில்ஸ் ஐபிஎஸ் கிரிக்கெட் அணியில் இருந்தவர்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X