Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒமர் அப்துல்லா

ஒமர் அப்துல்லா
இந்திய அரசியல்வாதியும், காஷ்மீரின் முக்கிய அரசியல் குடும்பங்கள் ஒன்றின் வாரிசுமான ஒமர் அப்துல்லா, 2009ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 11வது மற்றும் இளைய முதலமைச்சராக பதவி ஏற்றார். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் என்ற முறையில், 2009ல் காங்கிரசுடன் கூட்டணியை உருவாக்கி முதல்வர் பதவிக்கு உயர்ந்தார்.
By Administrator | Thursday, May 30, 2019, 03:56:19 PM [IST]

ஒமர் அப்துல்லா சுயசரிதை

இந்திய அரசியல்வாதியும், காஷ்மீரின் முக்கிய அரசியல் குடும்பங்கள் ஒன்றின் வாரிசுமான ஒமர் அப்துல்லா, 2009ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 11வது மற்றும் இளைய முதலமைச்சராக பதவி ஏற்றார். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் என்ற முறையில், 2009ல் காங்கிரசுடன் கூட்டணியை உருவாக்கி முதல்வர் பதவிக்கு உயர்ந்தார்.
ஸ்ரீநகரின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இவர், வாஜ்பாயின் அமைச்சரவையில் மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

மேலும் படிக்க

ஒமர் அப்துல்லா தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ஒமர் அப்துல்லா
பிறந்த தேதி 10 Mar 1970 (வயது 56)
பிறந்த இடம் ரோச்போர்டு, எஸ்ஸக்ஸ், யு.கே
கட்சி பெயர் Jknc
கல்வி Graduate
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் டாக்டர். பரூக் அப்துல்லா
தாயார் பெயர் திருமதி. மோள்ளே அப்துல்லா
துணைவர் பெயர் விவகாரத்து பெற்றவர்
குழந்தைகள் 2 மகன்(கள்)
மதம் முஸ்லீம்

ஒமர் அப்துல்லா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹54.45 LAKHS
சொத்துக்கள்
₹54.45 LAKHS
கடன்கள்
N/A

ஒமர் அப்துல்லா சுவாரசிய தகவல்கள்

இந்திய துணைஇராணுவ படைகளால் ஷாபியனில் இரண்டு இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்ததாக கூறப்படும் நிகழ்வை மறைக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டினை தொடர்ந்து முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார்.

ஒமர் அப்துல்லா அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2009 : 6 ஜனவரி 2009 அன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்
  • 2008 : காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்றார் ஒமர் அப்துல்லா.
  • 2004 : ஸ்ரீநகரில் இருந்து மூன்றாவது முறையாக 14 வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அவர் 15,0000 வாக்குகள் வித்தியாசத்தில் வழக்கறிஞர் குலாம் நபி லோனை தோற்கடித்தார்.
  • 2001 : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
  • 1999 : மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சராக பணியாற்றினார்.
  • 1999 : ஸ்ரீநகரில் இருந்து இரண்டாம் முறையாக 13 வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலில் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் மெகபூபா முஃப்தியை தோற்கடித்தார்.
  • 1998 : ஸ்ரீநகரிலிருந்து 12 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒமர், அத்தேர்தலில் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் சையத் மொக்தியை தோற்கடித்தார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+