Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி

ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திரபிரதேசத்தை சேர்ந்த இந்திய அரசியல் பிரமுகரான யடுகுரி சான்டின்தி ஜெகன்மோகன் ரெட்டி , ஒய். எஸ்.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:36:47 PM [IST]

ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி சுயசரிதை

ஆந்திரபிரதேசத்தை சேர்ந்த இந்திய அரசியல் பிரமுகரான யடுகுரி சான்டின்தி ஜெகன்மோகன் ரெட்டி , ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஆந்திர சட்டமன்றத்தில் அக்கட்சியின் தலைவராகவும் உள்ளார். முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் என்பது இவரது அரசியல் பின்புலம் ஆகும். ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவென்டுலா கிராமத்தில் 21டிசம்பர் 1972ல் பிறந்தார் ஜெகன். ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த பின்னர், நிசாம் கல்லூரியில் பி.காம் மற்றும் எம்.பி.ஏ பட்டங்களை பெற்றார். புலிவென்டுலா-ஐ சேர்ந்த குழந்தைமருத்துவர் மற்றும் கொடையாளருமான டாக்டர் ஈ.சி. கெங்கி ரெட்டி என்பவரின் மகள் பாரதியை 28 ஆகஸ்ட் 1996 அன்று மணமுடித்துக்கொண்டார் ஜெகன்மோகன். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.

மேலும் படிக்க

ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி
பிறந்த தேதி 21 Dec 1972 (வயது 53)
பிறந்த இடம் புலிவென்டுலா கிராமம், கடப்பா மாவட்டம், ஆந்திர பிரதேசம்
கட்சி பெயர் Yuvajana Sramika Rythu Congress Party
கல்வி Graduate
தொழில் தொழிலதிபர், ஊடகத் தொழில் மற்றும் அரசியல்வாதி
தந்தை பெயர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி
தாயார் பெயர் ஒய்.எஸ். விஜயம்மா
துணைவர் பெயர் ஒய்.எஸ். பாரதி
துணைவர் தொழில் தொழிலதிபர்
குழந்தைகள் 2 மகள்(கள்)
மதம் இந்து

ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹720.6 CRORE
சொத்துக்கள்
₹757.65 CRORE
கடன்கள்
₹37.05 CRORE

ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி சுவாரசிய தகவல்கள்

ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் 3000கிலோ மீட்டர் நீளம் கொண்ட "ப்ரஜா சங்கல்ப யாத்ரா" என பெயரிட்ட நடைபயணத்தை 6 நவம்பர்2017 அன்று துவங்கினார்.

ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014: ஆந்திர சட்டமன்றத்தின் உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார்.
  • 2011: மீண்டும் 15வது நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இடைத்தேர்தல் மூலம் தேர்வானார்.
  • 2011: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (யுவஜன ஷரமிகா ராய்து காங்கிரஸ்) எனும் புதிய கட்சியை 16 பிப்ரவரி 2011ல் துவங்கினார்.
  • 2010: 15வது நாடாளுமன்றத்தின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்
  • 2009: நிதிக்குழுவின் உறுப்பினரானார்
  • 2009: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக கடப்பாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார்.
  • 2004: 2004ல் நடைபெற்ற தேர்தலில் கடப்பா மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்து தனது அரசியல் வாழ்க்கையை துவக்கினார் ஜெகன்.

முந்தைய வரலாறு

  • 1999-2000: பகுதி நேர தொழிலதிபரான யடுகுரி சான்டின்தி ஜெகன்மோகன் ரெட்டி, சிறு மின்சார நிறுவனத்தை அண்டை மாநிலமான கர்நாடகாவின் சந்தூரில் தொடங்கி தனது தொழில் வாழ்க்கையை துவக்கினார். பின்னர் அந்நிறுவனத்தை வடகிழக்கு மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தினார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+