Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெகபூபா முப்தி

மெகபூபா முப்தி
மெகஹபா முஃப்தி 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்றதன் மூலம் அரசியலில் நுழைந்தார். 2004 ஆம் ஆண்டில் அனந்தநாக் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்பு அவர் தொடர்ந்து காஷ்மீரின் எம்.
By Zainab Ashraf | Thursday, May 30, 2019, 03:56:19 PM [IST]

மெகபூபா முப்தி சுயசரிதை

மெகஹபா முஃப்தி 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்றதன் மூலம் அரசியலில் நுழைந்தார். 2004 ஆம் ஆண்டில் அனந்தநாக் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்பு அவர் தொடர்ந்து காஷ்மீரின் எம்.எல்.ஏவாக இரண்டு முறை பதவி வகித்தார். மீண்டும் 2014ல் அத்தொகுதியில் வெற்றி பெற்ற மெகபூபா 2016 ல் அப்பதவியை இராஜினாமா செய்துவிட்டு காஷ்மீர் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். 2016ல் பாஜக ஆதரவுடன் ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதலமைச்சராக பதவியேற்றார். இரண்டு ஆண்டுகள் அப்பதவியில் பணியாற்றிய அவர், பா.ஜ.க. ஆதரவை திரும்பப்பெற்றதால் இராஜினாமா செய்தார். அதன் காரணாமாக ஜம்மு காஷ்மீர் கூட்டணி அரசு கவிழ்ந்தது.

மேலும் படிக்க

மெகபூபா முப்தி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் மெகபூபா முப்தி
பிறந்த தேதி 22 May 1969 (வயது 56)
பிறந்த இடம் அக்ரான் நவ்போரா, அனந்த்நாக் மாவட்டம்(ஜம்மு & காஷ்மீர்)
கட்சி பெயர் Jammu & Kashmir Peoples Democratic Party
கல்வி Graduate Professional
தொழில் சமூகசேவகர்
தந்தை பெயர் திரு. முப்தி முகமது சையது
தாயார் பெயர் திருமதி. குல்சன் நஷீர்
துணைவர் பெயர் தரவுகள் இல்லை
குழந்தைகள் 2 மகள்(கள்)
மதம் முஸ்லீம்

மெகபூபா முப்தி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹75.7 LAKHS
சொத்துக்கள்
₹75.7 LAKHS
கடன்கள்
N/A

மெகபூபா முப்தி சுவாரசிய தகவல்கள்

ஏப்ரல் 4, 2016 அன்று பதவியேற்ற முஃப்தி, ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதலமைச்சரானார். காஷ்மீரில் கூட்டணி அரசாங்கத்திற்கு அளித்துவந்ந ஆதரவை பாஜக திரும்ப பெற்றதால் ஜூன் 19, 2018 அன்று அவர் ராஜினாமா செய்தார்.

மெகபூபா முப்தி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014 : 16 வது மக்களவைத் தேர்தலில் பிடிபி சார்பில் அனந்த்னாக் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மெகபூபா, அங்கு ஜேகேஎன்-ன் மிர்ஸா மெஹ்போப்-ஐ தோற்கடித்தார்.
  • 2004 : முஃப்தி 14 வது மக்களவைத் தேர்தலில் அனந்தநாக் தொகுதியில் ஜேகேபிடிபி வேட்பாளராக போட்டியிட்டு, ஜேகேஎன் கட்சியை 39,938 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
  • 2002 : பிடிபி வேட்பாளராக பஹால்காம் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஜேகெஎன் கட்சியின் ராஃபி ஆஹ். மிர்-ஐ 2139 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
  • 1999 : ஸ்ரீநகரில் தொகுதியில் ஓமர் அப்துல்லா-ஐ எதிர்த்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
  • 1996 : ஜம்மு-காஷ்மீரின் பிஹ்பிஹரா சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மெகபூபா முப்தி, ஜேகேஎன் வேட்பாளர் அப்துல் காணி ஷா-ஐ 2271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+