புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2021

முகப்பு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2021

புதுச்சேரி நாட்டின் தெற்கில் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு யூனியன் பிரதேசம். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 1963 சட்டத்தின் கீழ் 30 தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்; மத்திய அரசால் 3 எம்.எல்.ஏக்கள் நியமனம் செய்யப்படுவர். அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளவாறு எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும்.

2016 புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. திமுகவின் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.

எதிர்க்கட்சிகளான அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது; ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 1.08% வாக்குகளைப் பெற்ற போதும் ஒரு இடத்திலும் வெல்லவில்லை.

திமுக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. அதிமுகவும் களத்தில் இருக்கிறது. திராவிட கட்சிகளே மீண்டும் செல்வாக்கு பெறுமா? இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்குமா? புதுவை யூனியன் பிரதேசத்தில் பாஜக தனது கணக்கை தொடங்குமா? என்பது தொடர்பான தகவல்கள், புள்ளி விவரங்கள், அப்டேட்டுகள், ஆய்வு கட்டுரைகள், செய்திகள் இந்த பக்கத்தில் இடம்பெறும்.

AINRC 10
IND 6
BJP 6
OTH 8

முன்னணி தலைவர்கள்

புதுச்சேரி முக்கிய தேர்தல் தேதிகள் 2021 - 30 தொகுதிகள்

தேர்தல் செய்திகள்

The "ONEINDIA" word mark and logo are owned by One.in Digitech Media Pvt. Ltd.