Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாராயணசாமி

நாராயணசாமி
கள் எடுக்கும் தொழிலாளியான வேலு மற்றும் ஈஸ்வரி தம்பதியின் மகனாக நாராயணசாமி பிறந்தார். புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் பிஏ படித்தார்.
By Briti Roy | Friday, March 29, 2019, 05:35:24 PM [IST]

நாராயணசாமி சுயசரிதை

கள் எடுக்கும் தொழிலாளியான வேலு மற்றும் ஈஸ்வரி தம்பதியின் மகனாக நாராயணசாமி பிறந்தார். புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் பிஏ படித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் பிஎல் முடித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்எல் படித்தாரர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 10வது முதல்வராக இருக்கிறார். எம்.பியாக புதுச்சேரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுள்ளார். மன்மோகன் சிங் அரசில் இணை அமைச்சராக இருந்துள்ளார். காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினராக இருக்கிறார்.

மேலும் படிக்க

நாராயணசாமி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் நாராயணசாமி
பிறந்த தேதி 30 May 1947 (வயது 78)
பிறந்த இடம் புதுச்சேரி
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Post Graduate
தொழில் வழக்கறிஞர்
தந்தை பெயர் வேலு
தாயார் பெயர் ஈஸ்வரி
துணைவர் பெயர் கலைச் செல்வி
துணைவர் தொழில் தகவல் இல்லை
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)

நாராயணசாமி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹6.19 CRORE
சொத்துக்கள்
₹6.47 CRORE
கடன்கள்
₹27.66 LAKHS

நாராயணசாமி சுவாரசிய தகவல்கள்

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் சம்மேளன முன்னாள் தலைவர், கான்ஸ்டிடியூஷன் கிளப்பின் முன்னாள் கலாச்சார செயலாளர், இந்தோ - சீன சொசைட்டியின் உறுப்பினர். வாலிபால், பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்.

நாராயணசாமி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2016 : புதுச்சேரி மாநிலத்தின் 10வது முதல்வராக ஜூன் 2016ம் ஆண்டில் பதவியேற்றார்.
  • 2011 : நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர்
  • 2011 : மத்திய பணியாளர், பொதுக் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், பிரதமர் அலுவலக இணை அமைச்சராக பணியாற்றினார்.
  • 2008-09 : மத்திய அரசில் திட்டம், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராக இருந்தார். திட்டக் கமிஷன் உறுப்பினராக இருந்தார்.
  • 1991-97 : ராஜ்யசபாவுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1985 : ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991 வரை அந்தப் பதவியில் நீடித்தார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+